விடுதி தரத்தை

img

தலித் மாணவர்களின் விடுதி தரத்தை உயர்த்த வலியுறுத்தல்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கடலூர் மாவட்ட 4 வது மாநாடு கடலூ ரில் சி.ஜி நினைவரங்கத்தில் நடைபெற்றது.